தமிழக முதல்வரின் சாவில் ஏன் இத்தனை குளறுபடிகள் இயற்கை சாவா அல்லது படு கொலையா ?

தமிழக முதல்வரின் சாவில் ஏன் இத்தனை குளறுபடிகள்இயற்கை சாவா அல்லது படு கொலையா ?

தெளிவுபடுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக அரசு,இந்திய அரசு மற்றும் வழக்காடு மன்றங்களுக்கு உண்டு .

தமிழக மக்கள் மனங்களில் எழும் ஏராளமான வினாக்களுக்கு விளக்கம் பெற வேண்டிய உரிமை தமிழக மக்களுக்கு உண்டு .

முழுமையாக குணமடைந்தார் என்று பொன்னையன் நே ர்காணல் கொடுத்த அன்றைய ஒளிப்படத்தை மட்டுமாவது வெளியிட வேண்டும்.

செ.செயலலிதாவின் புகைப் படத்தை வெளியிடக் கோரி டிராபிக் இராமசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் வழக்காடு மன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தது .

மேலும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பல முறை வலியுறுத்தியும் செ.செயலலிதாவின் புகைப்படத்தைதமிழக அரசும் இந்திய அரசும் வெளியிடவில்லை . உயர்வ ழக்காடு மன்றமும் அதை வலியுறுத்தவில்லை .

எனவே முதல்வர் சாவில் தமிழக மக்களுக்கு எழுந்துள்ள ஐயத்தை தீர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் இம் மூவருக்கும் உண்டு .

அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் தங்கி இருந்து சிகிச்சைப் பெற்ற எழுபத்தைந்து நாட்களில் மூடிய மின் சுற்று தொலைகாட்சி யில் (CC CAMERA) பதிவான ஒளிபடத்தை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட வேண்டும் .

அதுவரை தமிழக முதல்வர் செ. செயலலிதா அவர்களின் சாவு திட்டமிடப்பட்ட படு கொலையாகவே தமிழக மக்கள் கருத வேண்டியிருக்கும் .

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget